Kanithamizh


Workshop on Tamil Computing - Photo Gallery

இலவச தமிழ்க்கணினி பயிற்சிப் பட்டறை
நாள்; 12.11.2011 (சனிக்கிழமை). நேரம் : காலை மணி 10

இடம் : சாஃப்ட்வியூ மீடியா காலேஜ்
117, 2வது மாடி, நெல்சன் மாணிக்கம் சாலை,
மேத்தா நகர், சென்னை - 600 029.

பாடங்கள்:

1) கம்ப்யூட்டர், எம்எஸ் ஆபிஸ் அடிப்படைகள்
2) ஈமெயில், இணையம் குறித்த விளக்கம்
3) கணினியில் தமிழ் உள்ளீடு செய்வது எப்படி?
4) தமிழ் தட்டச்சு பயிற்சி
5) ஸ்கேனிங் செய்வது எப்படி & தமிழ் ஒசிஆர்
6) கேமிராவிலிருந்து படத்தை கணினிக்கு கொண்டு வருவது எப்படி?
7) புகைப்பட தரத்தை மாற்றுவது எப்படி?
8) பிடிஎப் பைல் உருவாக்குவது எப்படி?

பயிற்சி நடத்துபவர்கள்

முனைவர்.வி.கிருஷ்ணமூர்த்தி, அண்ணா பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர்,
திரு. டி. காளிதாஸ், தொழில்நுட்ப மேலாளர், சிஎஸ்சி கம்ப்யூட்டர்ஸ்
திரு.மா.ஆண்டோபீட்டர், தலைவர், கணித்தமிழ்ச்சங்கம்
திரு.ராம்.சந்திரசேகர், தொழில்நுட்ப மேலாளர், சாப்ட்வியூ

பயிற்சியில் கலந்து கொள்பவர்களுக்கு பின்வரும் புத்தகங்கள் இலவசமாக அளிக்கப்படும்

1. Windows and Internet ( தமிழ் புத்தகம் )
2. MS-Office 2007 ( ஆங்கில புத்தகம் )
3. Java Programming ( ஆங்கில புத்தகம் )

பின் குறிப்பு: மின்னஞ்சல் மூலமாக முன் பதிவு கண்டிப்பாக
செய்திருக்க வேண்டும்.
     Email: anto@softview.in

Workshop on Tamil Computing - Photo Gallery
_________________________________________________________________________________________________

Maalai Murasu

Maalai Murasu

Maalai Murasu